Page 16 of 26
இதழைப் பார்த்தான்.
சிவந்திருந்த இதழ்கள் கவர்ச்சியாக அவன் கண்களுக்கு தெரியவே எப்படி முத்தமிடலாம் என பலமாக யோசித்தான்.
அனுபவம் இல்லை பதட்டம் வேறு அதனால் மென்மையாக முத்தம் தராமல் முரட்டுத்தனமாக அவளின் இதழை தனது இதழால் கவ்வி கடித்துவிட்டான் அதில் அவள் ஆஆஆ என அலறவே அதோடு அவளை விட்டு எழுந்து ஒதுங்கி அறையின் ஓரத்தில் பல்லி போல ஒட்டிக்கொண்டான் தரணி.
...
This story is now available on Chillzee KiMo.
...
>என்னை ஏன் சந்தேகமா பார்க்கறீங்க நான் ஒண்ணும் பூச்சியில்லை” என்றான் பதட்டமாக அதைக் கேட்டு அவரோ
”ஏன்டா அவள் பூச்சி கடியில கஷ்டப்படறா நீ சொகுசா தூங்கறியோ“