Page 11 of 23
”ஓ தாராளமா அதுக்கு உனக்கு உரிமையிருக்கு பாரதி”
”எப்படியோ உன்னை சக்தின்னு சார் முடிவு பண்ணிட்டாரு அப்படியே கார்த்திக்கை பார்த்துட்டு என்னை பாரதின்னு அவர் சொன்னாலே போதும் சக்தி”
”சொல்வாரு பாரதி அவரும் குணமாகிட்டே வராரு கவனிச்சீங்கள்ல”
”ம் பார்க்கலாம் அந்த கார்த்திக் என்ன செய்றானோ என்னவோ அவனை வ ... ந்தவர்களை கண்டு விக்கித்துப் போனார்
This story is now available on Chillzee KiMo.
...
பாரதியோ கார்த்திக்கிடம்
”டேய் நடிக்காதடா நீ யாருன்னு எனக்குத் தெரியும், இப்ப நான் யாருன்னு தெரிஞ்சிக்கதான்