Page 10 of 23
பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சி வருத்தப்பட்ட நீ உன் முதல் குழந்தை ஆசிரமத்தில இருந்த விசயம் தெரிஞ்சிருந்தும் நீ அவளை போய் பார்க்கலையே ஏன் என்ன காரணம்?
நீயா இது ரேவதி, உன்னை நான் நல்ல பொண்ணுன்னு நினைச்சேன் ஆனா இப்படி கல்நெஞ்சுக்காரியா இருக்கியே, உன்னை விட உன் பொண்ணு சக்தி ரொம்ப நல்ல பொண்ணு கடவுளா பார்த்துதான் அவளை உன் கையில கொடுக்காம எ ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு எந்த காரணமும் தேவையில்லை ஆனா ஒண்ணு இத்தனை நாளும் கார்த்திக் பேரை எனக்கு வைச்சி என்னை திட்டி அடிச்சதுக்கு வேணா அந்தாளை பிடிச்சி நாலு கேள்வி கேட்கப் போறேன்”