:clap: nalla thodakkam sasi :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
நல்ல அருமையான தொடக்கம் குடும்ப கதை போல இல்லாமல் காதலும் கலந்த கதை போல் தெரிகிறது. போட்ட 34 பக்கங்களும் பஞ்சாயத்தில் தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை அடுத்த அப்டேட்டில் ஆவது தீர்ப்பு வரட்டும்