Page 16 of 34
“நானே வாழ்க்கையே வெறுத்துப்போயி இருக்கேன், இதுல படிப்பு ஒரு கேடா”
“உன் கூட முடியலைடா, போன வாரம் காலேஜ் இருந்தா சொல்லுங்க சார் படிக்கனும், டிகிரி முடிக்கனும், பொண்ணு ரெடியாயிருக்குன்னு கத்தின, இப்ப பொண்ணு இல்லைன்னதும், படிப்பு வேணாம்ங்கற, தப்புடா படிக்கறதால என்னாயிடப்போற, ... வருடம் 2018 இடம் கேரளம் திருவனந்தப்புரத்தில் 10 நாட்கள் கழித்து....
This story is now available on Chillzee KiMo.
...