(Reading time: 54 - 107 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

என்னவா ஒண்ணும் இல்லை ரொம்ப சந்தோஷமா இருந்தோம், அண்ணனோட சேர்ந்து நான் நீச்சல் போட்டியில கூட கலந்துக்கிட்டேன்

அப்படியா அப்ப நீதான் ஜெயிச்சிருப்ப

எப்படி பாட்டி பார்க்கமலே சரியா கண்டுபிடிச்சீங்க

எனக்கு உன் அண்ணன் குணம் தெரியும்

நீங்க ஒண்ணு பாட்டி, தாத்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

விளங்கலையே பாட்டி அண்ணன் சட்டை மாறினதுக்கும் தாத்தா கோபமா போறதுக்கும் என்ன சம்பந்தம்

உன் அண்ணன் சொன்ன தகவல்லயே விசயம் இருந்ததே அதாவது உனக்குப் புரிஞ்சதா

3 comments

  • ஊரை யார் ஆள்வதுனு போனவாரம் பஞ்சாயத்து,<br />ஹீரோயின் யார் தூக்கப்போறாங்களோனு இந்த வார பஞ்சாயத்து. அடுத்தவாரம் அப்டேட்ல இந்த ப்ளாஷ்பேக் பஞ்சாயத்தை சீக்கிரம் முடித்து வைங்க

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.