Page 30 of 33
”என்னவோ அதை நீங்களே செய்துடுங்க பாட்டி” என சோகமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சுந்தரன் சென்றுவிட பாட்டியோ சுந்தரனின் எண்ணத்தை சட்டென புரிந்துக் கொண்டு அந்த தூக்குவாளியை வேலையாளிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
வேலையாளும் அந்த தூக்குவாளியைக் கொண்டு சென்று சுந்தரியிடம் தர அவளோ அதை வாங்கிப் பார்த்தாள் உள்ளே பால் அப்படியே இருக்கவே அதிர்ந்தாள், அதைப்பற்றி சுகுமாறனிடம் பேசி
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்திட்டதா நினைச்சிருப்பாளோ என்ன இருந்தாலும், அவள் தந்தப்ப நாம வாங்கியிருக்க கூடாது, அப்படி வாங்கி இப்படி வந்து போனது தப்பு, இதுல உண்மையை வேற மறைக்க ஆரம்பிச்சிட்டேன், அதுவே பொய்க்கு சமமாகும்,