Page 33 of 33
”சே சே அவர் அப்படிபட்டவர் இல்லைண்ணா” என்றாள் வாய் தவறி
”யாரைம்மா சொல்ற”
”அது வந்து அது இனிமே வரப்போறவரை சொல்றேன், நான் உன் தங்கச்சிண்ணா, எனக்கும் பொறுப்புகள், கடமைகள் இருக்கு, நான் போய் இந்த குடும்பத்துக்கு ஒத்து வராதவனையா பார்ப்பேன் அண்ணா”
”சரி அப்ப ஒண்ணு செய், முதல்ல நீ ஒருத்தனை பாரு, அவனைப் பத்தி என்கிட்ட சொல்லு, அவன் உனக்கு ஏத்தவனா இருந்தா நானே
...
This story is now available on Chillzee KiMo.
...