Page 32 of 33
”என்ன விசயம்”
”அது வந்து வந்து” என தயங்க
”என்ன சொல்லும்மா”
”ம் என்னை அடுத்த வாரிசா தாத்தா சொல்லிட்டா நீ கோச்சிக்க மாட்டீங்கள்ல அண்ணா” என சொல்ல அவனுக்கோ சிரிப்பே வந்தது
”சொல்ணா”
“இல்லை நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ஆமா, எதுக்காக நீ வாரிசாகனும்னு ஆசைப்படற இந்த ஊரை ஆளலாம்னா”
”அப்படியில்லை இது வேற”
”வேறன்னா”
”நான் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அண்ணா யோசிக்கறீங்க, என் மேல உங்களுக்கு அன்பே இல்லையாண்ணா”
”அன்பெல்லாம் இருக்கும்மா ஆனா, கல்யாணம்ங்கறது விளையாட்டில்லை, நீ ஒருத்தனை காட்டி அவன் சரியில்லைன்னா நான் என்ன செய்றது”