Page 18 of 33
ஒத்தி வைத்துவிட்ட சுந்தரன் சுகுமாறனிடம் சென்றான் அவரோ
”நல்ல நேரத்தில வந்தப்ப” என சொல்லி கையில் இருந்த தேங்காயை அவனிடம் நீட்டி
”என்னால இதை உடைக்க முடியலை, நீ வந்து உடைப்பா பூஜை செய்றா என் பொண்ணு நல்ல நேரம் முடியறதுக்குள்ள பூஜையை முடிச்சிட்டு பாலை காய்ச்சிட்டா சாமான்களை இறக்கிடலாம்” என சொல்ல அவனும் சரியென அந்த தேங்காயை வாங்க அவரோ அருவாவை நீட்ட அவனோ ஒரு நொடி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
போல மகள் இருந்தாலும் அழகில் தாயை மிஞ்சிவிட்டாள் என புரிந்துக் கொண்டான், அதற்குள் சுந்தரியும் அங்கு வர சுகுமாறனோ
”அம்மாடி பூஜையை தொடங்கும்மா” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு பூஜை