Page 12 of 16
போகிறேன் தெரியுமா? வோர்ல்ட் லயே தி பெஸ்ட் ஆ இருப்பா...அப்படிப்பட்ட உலக அழகிதான் என் மிதுக்கு லைப் பார்ட்னர்...எப்பூடி? ”
என்று பெருமையுடன் மீண்டுமாய் தன் ஒற்றை புருவத்தை உயர்த்த, அதைக்கேட்ட ரவீனாவின் கண்களில் நீர் துளிர்க்க, வாயில் கையை வைத்து அடைத்துக் கொண்டு தன் அழுகையை அடக்கியவாறு வேகமாக அங்கிருந்து ... ங்க முடியவில்லை.
ஒரு முறை அப்படி மீண்டும் மித்ரனை தனியாக சந்தித்த பொழுது, தட்டு தடுமாறி தன் மனதில் இருப்பதை மித்ரனிடம் சொல்லிவிட்டு படபடப்புடன் அவன் பதுலுக்காக காத்திருக்க,
This story is now available on Chillzee KiMo.
...