Page 24 of 25
முழிப்பதை கண்டவள்
“ஏன் மிஸ்டர் ப்ரியமித்ரன்? அது என்ன? காலம் காலமாக பெண்கள் மட்டும் தான் தங்கள் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமா? தங்கள் சுயத்தை தொலைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கு பிடித்தமானவளாக மாற வேண்டுமா?
ஏன் அதையே நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்தால் அவ்வளவு கசப்பாக இருக்கிறதா? “ என்று கண்களில் தீப்பொறி பறக்க, படபடவென பொரிந்தாள் அபிலயா...
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
முகமும் இறுகி போயிருந்தது.
“மிது என்ன சொல்கிறானோ அது தான் என் முடிவும். அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கும் பிடிக்கவில்லை. இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்....” என்று சொல்லிவிட, அதைக்