Page 16 of 25
“கண்டிப்பாக அவனுக்கு காதலை திகட்ட திகட்ட கற்று கொடுப்பாங்க... இனிமேலாவது வாழ்க்கையை அவன், அந்த தடியன் என்ஜாய் பண்ணட்டும்...” என்று உள்ளுக்குள் சிரித்தபடி வீடு திரும்பினான் அக்னிமித்ரன்.
வீட்டில் தன் சம்மதத்தை சொல்லிவிட்டு அதன் பிறகுதான் கவிலயாவின் புகைப்படத்தை ப்ரியமித்ரனிடம் காட்டினான் அக்னி. மித்ரனோ அந்த புகைப்படத்தை பார்க்க கூட பெரிதாக ஆர்வம் கொள்ளவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க வேண்டாம்டா... வேற பொண்ணு பார்க்கலாம்...:
இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்...எனக்கும் டான்ஸ்க்கும் ஏழாம் பொருத்தம். கையை காலை தூக்கி ஆட்டுவதை எல்லாம் என்னால் பொறுமையாக பார்க்க முடியாது...