Page 18 of 25
கண்டவனுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது.
இதழ்க்கடையோரம் மீண்டுமாய் அடக்கப்பட்ட சிரிப்புடன், முயன்று கஷ்டப்பட்டு தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன்
“அதெல்லாம் முடியாது... டீல் னா டீல் தான். எனக்கு இவங்களைத் தான் புடிச்சிருக்கு. அதனால் இவங்கதான் உன் வருங்கால பொண்டாட்டி...”
என்று சொல்லி முடித்தவன் அடுத்ததாய் எவ்வளவு முயன்றும் முடியாமல் கலக
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கோரிக்கை வைக்க, பெண் வீட்டாரும் உடனே தலையை உருட்டி விட்டனர்.
இவ்வளவு பெரிய சம்பந்தம்...தங்கள் வீட்டில் பெண் எடுக்க வந்திருப்பதை எண்ணி