Page 6 of 18
சொல்லிவிட்டு சென்றுவிட சிலர் அவர்கள் வருவதற்குள் விலகி ஓட அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த இளைஞர்கள் பட்டாளம்.
அந்நேரம் அனாமத்தாக நின்றிருந்த விக்ரமனைக் கண்டதும் அந்த கும்பல் நெருங்கி வர அதில் இருந்து ஒருவன் மட்டும் முன்னால் வந்தான். அவன் கையில் இருந்த கலர் பவுடரைக்கண்டதும் விக்ரமன் புரிந்துக் கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லா பணத்தையும் அனுப்பிட்டா எப்படி, கொஞ்சம் உனக்காகவும் பணம் வைச்சிருக்கனும்ல”
“என் தேவையை விட அம்மாவுக்குதான் இந்த பணத்தோட தேவையிருக்கு” என்றாள் அகிலா