(Reading time: 42 - 83 minutes)
Naan avan illai
Naan avan illai

விக்ரமனும் அவளை முறைத்தபடி விழாவிற்கு வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தான்.  

சைந்தவியோ சொல்லவே வேண்டாம். மகிழ் தேர்ந்தெடுத்து இருந்த  அந்த ஆடையில் அப்படியே தேவதை போல ஜொலிக்க,  அந்த பார்ட்டி ஹாலுக்கு வந்ததும் முதல் வேலையாக அவனிடம் தான் ஓடி வந்தாள்.

“மகிழ் சார்...இந்த டிரஸ் ல நான் எப்படி இருக்கிறேன்? “ என்று கண்கள் படபடக்க,  முகம் சிவந்து வெட்கத்தில் கேட்க,  ம

...
This story is now available on Chillzee KiMo.
...

 அந்த மகிழா?  உனக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை. அவனைப் போய்..? “  என்று மீண்டும் கிண்டலாக சிரிக்க

“போதும் நிறுத்துங்க. அத்த மவன்தானே னு போனா போகுதுன்னு விட்டா ரொம்ப ஓவரா

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.