Page 21 of 32
தடைபட்டு போனது தான் என்று
நேற்று முழுவதுமே அதை சொல்லித்தான் புலம்பிக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் காரணம் அந்த மித்ரன்ஸ் இருவரும் தான் என்று உள்ளுக்குள் பல்லை கடித்து கை முஷ்டியை இறுக்கினாள்.
இப்பொழுது மட்டும் அவளுக்கு கண்ணகியை போல எரிக்கும் சக்தி இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த மித்ரன் குடும்பத்தையே அழித்து பொசுக்கி இருப்பாள். அந்தளவுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
: 18pt;">ஒரு வாரம் கடந்து இருந்தது.
அக்னிமித்ரன் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து லயாவை தேடிக்கொண்டிருக்க, அவளை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போனது.