Page 2 of 10
"கட்டாயம் சாந்தி... நீயும் எனக்கு உஷா மாதிரி இன்னொரு மகள் தான்... நான் கட்டாயம் சொல்றேன்!"
கண்ணனிடம் நன்றி சொல்லி விட்டு அருணாவும் சாந்தியும் வங்கியில் இருந்து கிளம்பினார்கள். நேரே கவிதா இண்டஸ்ட்ரீஸை வந்து அடைந்தார்கள். ஆனந்தி அவர்களுக்கு முன்பே வந்து காத்துக் கொண்டிருந்தாள்.
அவளை அப்படி காக்க வைத்ததற்கு சாந்தி மன்னிப்பு கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
க இருக்கும்.
ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓட, வந்த வேலை மறந்து சாந்தி நின்றாள்!
அவளை புரிந்ததுப் போல் மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிர