Page 7 of 10
"நமக்கு ஒரு சின்ன விஷயம் கிடைச்சிருக்கு... இங்கே பாருங்க இது கம்பெனிய உங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணின டாகுமென்ட். இது ரெஜிஸ்டர் ஆகி இருப்பது ஜூன் 30 ம் தேதி... இது சுந்தர்க்கு அரவிந்த் கையெழுத்து போட்டு கொடுத்த கடன் பத்திரம்... இதுல ஜூலை 3 ன்னு தேதி போட்டு இருக்கு..." என்று விளக்கினாள்.
“அதனால என்ன???”
“அரவிந்த் சார
...
This story is now available on Chillzee KiMo.
...
துடன் யோசித்தவள், பிறகே அந்த அமைதிக்கான பொருள் உணர்ந்து புன்னகைத்தாள்.
சாந்திக்கு அரவிந்த் மீது "பைத்தியம்" என்பது அருணாவிற்கும் தெரிந்த விஷயம் தானே!