Page 8 of 10
"என்ன அக்கா, இப்படி சொல்லி நாம ஆர்க்யூ செய்தால் அரவிந்த் சாருக்கு கெட்டப் பெயர் வந்திருமேன்னு யோசிக்கிறீங்களா?"
சாந்தி ஆம் என்று சொல்லா விட்டாலும் அவளின் முக மாறுதலில் இருந்து அது தான் காரணம் என்பது மற்ற இருவருக்கும் தெளிவாகப் புரிந்துப் போனது. ஆனந்திக்கும் கூட இப்போது சிரிப்பு வந்தது.
"என்ன சாந்தி மேடம் இது? இப்போ இருக்கிற நிலைமையில அ
...
This story is now available on Chillzee KiMo.
...
சிறிது வியப்பாக இருந்தது!
பொதுவாக கற்பகம் மற்ற மாமியாரை போல் குற்றம் குறை கண்டுப் பிடிப்பது இல்லை என்றாலும், மகன் மருத்துவமனையில் இருக்கும் போது மருமகள் அவன் அருகில் இருந்து