Page 9 of 10
கவனித்து கொள்ள வேண்டும் என்றே விரும்பினார். இதை அவர் வெளிப்படையாக சொல்லா விட்டாலும், அதை அவர் பேச்சில் இருந்தே சாந்தியால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அதை தவறு என்றும் சொல்ல முடியாது! சாந்தி இப்போது எதிர்க் கொண்டிருக்கும் பெரிய பிரச்சனை பற்றி தெளிவாக அவள் கற்பகத்திடம் சொல்லவில்லையே!!!
அதனால் தான் அவ்வபோது கற்பகம் ஏதேனும் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட ரொம்ப ஃபீல் பண்ணினா..." என்றபடி அருணாவை பார்த்தார் கற்பகம்.
இது என்ன என்பது போல் சாந்தியும் அருணாவை பார்க்க, தானே முன் வந்து விளக்கம் அளித்தார் கற்பகம்.