Page 18 of 32
அவனோ சட்டென உள்ளே நுழைந்து
”பாட்டி பாட்டி” என அழைத்தபடியே பாட்டியிடம் சென்று அவரின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு அவரின் ஒரு கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். பாட்டியோ பயந்துவிட்டார்
”ஐயா ராசா என்னய்யா என்னாச்சிய்யா உனக்கு“
”பாட்டி மோகினி மோகினி”
”என்னது மோகினியா”
”ஆமாம் பாட்டி மோகினி பிசாசு, என்னை தூக்கிட்டு ஓடிடுச்சி என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
து இவனை பிடிச்சிருக்கற அந்த மோகினி நினைப்பை வேப்பிலையால அடிச்சி விரட்டறேன்” என தாத்தா சொல்ல அதற்கு பாட்டியோ
”என்னத்த விரட்டினாலும் வாத்தியாரம்மா கையால பிரம்படி படனும்னு இவனுக்கு விதியில