Page 19 of 32
இருந்தா அதை உங்களால கூட மாத்த முடியாது” என சொல்ல தாத்தாவோ பலமாக யோசித்தார், பாட்டிக்கோ சுந்தரியை காண வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது
”என் ராசாவையே கலங்கடிச்சவளை நான் பார்க்கனுமே, வள்ளியும் அவளைப் பத்தி அதிகமா சொல்றா, இவனும் இப்படி அவளால பயந்திருக்கான், இது பயமா இல்லை விருப்பமா ம் கண்டுபிடிக்கிறேன்” என ஒரு முடிவெடுத்தார் தெய்வானை.
மறுபக்கம் சின்னப்பனோ கவனமாக ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் ஒளித்து வைத்திருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான் வாசம் என்று எதுவும் இல்லை விஷம் போல தெரியவில்லை. அதனால் அந்த பொட்டலத்தில் இருந்து சிறிது எடுத்துக் கொண்டு மீண்டும் பொட்டலத்தை அதே இடத்தில்