Page 20 of 25
“ஹ்ம்ம்ம் எல்லாம் இந்த அனி பயலுக்காக... சை...காதலிக்கிற அவன் கூட இப்படி அலைந்து இருக்க மாட்டான். அந்த இடியட்க்காக இப்படி என்னை லோ லோ னு அலைய வைக்கிறானே.....” என்று உல்லாசமாக சிரித்து கொண்டவன், கைகள் இப்பொழுது தன்னுடைய பெர்சனல் அலைபேசியை எடுத்தது.
தன் வீட்டிற்கு அழைத்து தன் பெற்றோர்களிடம் பேசி முடித்தவன், விரல்கள் வாட்ஸ்அப்பில் நர்த்தனமாடிக் கொ ... யுடன் பார்த்து இருந்தது.
அதுவும் அந்த முகத்தில் இருந்த அகன்ற பெரிய மீன் போன்ற மான் விழிகள்...பிறை போன்ற நெற்றி...அவளின் கொளுகொளுவென்று இருந்த குண்டு கன்னங்கள்... நீண்ட கூர்மையான நாசி...
This story is now available on Chillzee KiMo.
...