Page 19 of 25
கொடுத்துவிடுவாள்.
அவளின் அழைப்பை கண்டதும், ஒரு நொடி நட்புடன் புன்னகை தவழ, தன் அலைபேசியை எடுத்தவன்
“ஆங் சொல்லு சாயா. எப்படி இருக்க? எல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கா? “ என்று விசாரித்தான்.
“ஐம் பைன் பாஸ்... ஆல் இஸ் வெல்...நீங்க இல்லாம தான் இங்கே செமயா போரடிக்குது பாஸ். அதுவும் நம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தான் மித்ரன்.
அந்த நிறுவனத்தை ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுத்திராதவன்...இப்படி ஒரு வாரம் வந்து இங்கே அலைந்து கொண்டிருப்பது அவனுக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.