Page 24 of 25
போட்டோவை பார்த்து தன் கணவனை தேர்ந்தெடுத்து இருக்கிறாள்.
அது கூட பரவாயில்லை. கணவனாக தேர்ந்தெடுத்ததோடு அவன் மீது இந்த அளவுக்கு, உயிராக ப்ரியம் வைத்து இருக்கிறாளே...இந்த பெண்ணின் காதலை என்னவென்று சொல்ல? “ வியந்து தான் போனாள் வீணா...
மீண்டும் தன் அலைபேசியில் இருந்த அந்த புகைப்படத்தை பார்க்க, அவளுக்கு என்னவோ போலி ... ிக்கும் பொழுது எடுத்திருந்த செல்பியில் தான் ப்ரியமித்ரன் அபிலயாவின் அருகில் அமர்ந்திருந்த புகைப்படமும் இருந்தது.
அதே போல லாஸ் வேகஸில் அவர்கள் சுற்றிய இடங்களை எல்லாம் புகைப்படமாக எடுத்து
This story is now available on Chillzee KiMo.
...