Page 22 of 25
கவி.
அப்பொழுது வீணாக்கு ஏதோ வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது. டொங் என்ற சத்தைத்தை கேட்டு அதை திறந்தவள், அதை அனுப்பி இருந்தவரை பார்த்ததும், ஒரு நொடி முகத்தில் புன்னகை தவழ, உடனே அதை திறந்து பார்த்தாள்.
அடுத்த நொடி அவள் முகம் இறுகிப் போனது.
மீண்டுமாய் அதில் வந்திருந்த புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
யில்... அதுவும் ஒரு பெண்ணுடன்...அவ்வளவு ஒட்டி உரசிக்கொண்டு... உல்லாசமாய் இருந்திருக்கிறார்...” என்றாள் முகத்தில் கடுகடுப்புடன்.
அதைக்கேட்ட கவிலயாவும் கொஞ்சமும் புன்னகை மாறாமல்