Page 16 of 36
முதலில் தேனுடன் சுந்தரன் வந்தான். அங்கு பாட்டியும் சின்னப்பனும் இருக்கவே சிரித்தபடியே வந்தவன்
”என்ன சின்னப்பா விருந்து பலமா” என கேட்க அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள
”சரி சரி விடு என்ன செய்றது நீ கொடுத்து வைச்சது அவ்ளோதான் ஆனாலும் ஒரு விசயம் சொல்றேன், உன் சித்தியை விட என் தங்கச்சி கொடுமைக்காரியில்லைடா” என சுந்தரன் சொல்ல அதற்கு மட்டும் சின்னப்பன் ஒப்புக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரன் உடனே எழுந்து தன் வண்டியிடம் சென்றான் அங்கு வண்டியில் மறைத்து வைத்திருந்த டிபன் பாக்சுடன் வந்தான் சின்னப்பனோ அதைக்கண்டு
”யாரோடது இது”
”புதுசா வந்திருக்கற வாத்தியாரோடது”