(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”சின்னய்யா சிவப்பு நிற பொட்டலத்துல இருக்கறது வசிய மருந்து, வெள்ளை நிற பொட்டலத்தில இருக்கறது மாத்து மருந்து” என தெளிவாக வைத்தியர் சொல்ல சுந்தரன் உடனே கண்கள் மூடி யோசித்தான்.

நேற்று இரவு பூசாரி மலரிடம் தந்த பொட்டலம் என்ன நிறத்தில் இருந்தது என்பதை ஆழமாக யோசித்தான், சில நொடிகளில் அவனது முகம் குழப்பத்தில் இருந்து மாறி மெல்ல கண்கள் திறந்து புன்னகைத்தபடியே வைத்தியரிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

” என சொல்ல அவனோ அவரின் முகத்தைப் பார்த்து

”உங்க முகம் ரொம்ப சோர்வா இருக்கே”

”ஆமாம்பா காலையில பூசாரி சொன்னார்ன்னு சுந்தரியோட பூசைக்கு போனோம் வந்தோம் உடம்பு களைப்பா இருக்கு தம்பி”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.