Page 29 of 36
சொன்னேன், இனி 3 வேளையும் நம்ம வீட்டு சாப்பாடுதான் அவனுக்கு”
“ஓ சரி கிளம்பு”
”சரிங்க தாத்தா” என சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டான் அவரும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு வண்டியில் ஏறினார். இரண்டு வண்டிகளும் சென்றுவிட்டது. வண்டி சென்ற ஓசை கேட்டு சுந்தரி மெதுவாக வெளியே வந்து பார்த்தாள். யாருமே இல்லை கும்மிருட்டு பயந்தேவிட்டாள்
”சுந்தரா சீக்கிரமா வா எனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்ல அவனும் வீட்டை விட்டு வெளியெறினான். அந்நேரம் சின்னப்பனும் தனது காரில் வர நொந்துப் போனான்
”உன்னை யார்டா சீக்கிரமா வரச் சொன்னது” என சின்னப்பனை பார்த்து கேட்க அதற்கு சின்னப்பனோ குழம்பி