Page 15 of 48
அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டார் பெரியவர் ஆனாலும் அவர்களின் எதிர்காலத்திற்காக சரியான முடிவு எடுத்தார், தான் எடுத்த முடிவையும் சுந்தரனிடம் சொல்ல வர அவனோ தலைதாழ்த்தி ஓர விழியில் சுந்தரியை பார்க்க அதே போல அவளும் ஓரவிழியில் சுந்தரனை பார்க்க விழிகள் நான்கும் கலந்து பல பரிபாஷைகளை நிகழ்த்திக் கொண்டிருக்க இடையில் தடங்கலாக நுழைந்தார் சண்முகவேலன் அதுவும் எப்படி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ம ஊர் பிள்ளைகளுக்கு இலவசமா ட்யூசன் எடுக்க வாத்தியார் முடிவெடுத்திருக்காரு, அதுக்கு நான் சம்மதம் சொல்லிட்டேன் நீ என்ன சொல்ற”
”உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான் தாத்தா”