Page 3 of 10
தாண்டி கேள்வி வந்தது...
“அது இருக்கட்டும்... அப்படி என்ன விஷயம் உன் மனசில பின்னாடி இப்போ ஓடிட்டு இருக்கு?” என்றுக் கேட்டான்.
சாந்தி ஆச்சர்யமாக பார்க்கவும்.
“எப்போவும் என்னை நேரா பார்த்து தான் பேசுவ... அதுவும் இந்த சிச்சுவேஷனுக்கு பொதுவா சாரின்னு சொல்லி தான் பேசவே ஆரம்பிச்சிருப்ப...” என விளக்கமும் கொடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி... என் மேல தான் கோபம்... உன்னை இப்படி கஷ்டப் படுத்திட்டு இருக்கேன்னு கவலையா இருக்கு...”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அரவிந்த்... சரி, இதை எல்லாம் அப்புறம் பேசலாம். இப்போ