Page 8 of 10
போகாமல் நம்ம கூடவே இருக்காங்க பாருங்க... இந்த மாசம் சம்பளம் இன்னும் எல்லோருக்கும் முழுசா கொடுக்கலை... பாதி தான் கொடுக்க சொல்லி இருக்கேன்... ஆனால் ஒருத்தர் கூட அதைப் பத்தி கம்ப்ளெயின்ட் செய்யலை... அரவிந்த், நாம செய்யும் நல்ல விஷயங்கள் நாம கஷ்டப் படும் போது, தானா வந்து உதவி செய்யும்...”
“நீ சொல்லும் போது சரின்னு தான் தோணுது... சரி, ஃபிரா ... ் செஞ்சுட்டேன்... ஒரு விதத்தில இந்த அடி அதுக்கும் தண்டனையா தான் எனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்...”
“அரவிந்த்... ப்ளீஸ்...” என்று விரல்களால் அவன் வாயை மூடினாள் சாந்தி.
This story is now available on Chillzee KiMo.
...