Page 6 of 10
“பொய் சொல்லாதே சாந்தி... சுந்தர் உன்கிட்ட என்ன சொன்னான்???”
சாந்தி இப்போது கணவனை நேராக பார்க்காமல் தட்டில் இருக்கும் உணவில் பார்வையை பதித்தாள்...
“பொய் எல்லாம் இல்லை அரவிந்த்... கம்பெனியை உங்களுக்கு பிடிக்கும்னு...” என அவள் தயக்கத்துடன் பேசுவதை குறுக்கிட்டு நிறுத்தினான் அரவிந்த்.
“சாந்தி... ப்ளீஸ்... எல்லா விஷயமும் ட
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ இல்லைன்னு சொல்லாத போதே புரியுது...! அவனை...”
கோபத்துடன் அரவிந்த் பேசவும், அவனை தடுத்தாள் சாந்தி.
“அரவிந்த் விடுங்க... அதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்...”