(Reading time: 11 - 21 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

  

“அதுக்குள்ளேயா??? உங்களுக்கு ரெஸ்ட் தேவை அரவிந்த்...”

  

“ப்ளீஸ்... ஆபீஸ்ல மட்டும் என்ன நான் ஓடவா போறேன்... ஒரே இடத்தில தானே இருக்க போறேன்...?”

  

“சரி, உங்க இஷ்டம்...!”

  

அதன் பின் சில நிமிடங்கள் இருவரும் அமைதியாக உண்டனர்.

  

“உனக்கு என் மேல கோபம் இல்லையா?” என மீண்டும் அரவிந்தே கேட்டான்!

 

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அவனின் கேள்வியிலோ, அல்லது அதன் தோரணையிலோ கொஞ்சம் தடுமாறி அவனை பார்த்தாள் சாந்தி... ஆனாலும் உடனேயே சமாளித்துக் கொண்டு,

  

“எல்லாம் உங்களுக்காக தான்...” என்றாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.