Page 7 of 10
“எதைப் பத்தி பேச வேண்டாம்??? அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கனும்... ஆனாலும் சாந்தி நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்???? நான் நினைச்சிருந்தால் வேலை செய்றவங்களுக்கு கம்மியா சம்பளம் கொடுத்து ஏமாத்தி இருந்திருக்கலாம்... டேக்ஸ் கட்டாமல் இருந்திருக்கலாம்... அதிகமா ப்ரைஸ் டேக் போட்டிருக்கலாம்... ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் நாணயமா, நேர்மையா இருக்கணும்னு நினைச்சேன். நமக
...
This story is now available on Chillzee KiMo.
...
தி, அவரே நம்ம கம்பெனிக்கும் உதவுறார் பாருங்க... அதே போல் தான் சுகந்தியும்... அப்புறம் நம்ம வொர்க்கர்ஸ் எல்லோரும் நீங்க அவங்களுக்கு செஞ்சதுக்கு, இன்னைக்கு நமக்கு ஒரு கஷ்டம் எனும் போது விட்டுட்டு