Page 4 of 10
சாப்பிடுங்க...”
அரவிந்த் சாப்பிட வசதியாக அவனின் தட்டில் ஸ்பூன் வைத்துக் கொடுத்தாள்.
அவன் அமைதியாக வாங்கிக் கொள்ளவும், சாந்தியும் ஒரு நாற்காலியை அருகே இழுத்து போட்டு அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள்.
“இன்னைக்கு டே எப்படி போச்சு ஷான்ஸ்...????”
“உங்க கிட்ட சொன்னேனே லோனுக்கு க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“இன்னொரு தரம் சாரி சொன்னீங்க, உதை தான்...!!!” என்று புன்னகையோடு சொன்னவளை பார்த்து விட்டு,
“சாந்தி, நான் பேசாம கம்பெனிக்கு வர ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...” என்றான் அரவிந்த்.