Page 9 of 10
அவள் கரத்தை மெதுவாக விலக்கி, மென்மையாக உள்ளங்கையில் முத்தமிட்டான் அரவிந்த்.
“இப்படி எல்லாம் நாம ஒன்னா இருந்து, மனசு விட்டு பேசி எவ்வளவு வருஷம் ஆச்சு... நீ இப்படி என் பக்கத்தில் வந்து இவ்வளவு நேரம் பேசுவது எல்லாம் சாதாரண நாள்ல நடக்குமா??? ஹு ஹும்... இதை இப்படியே விட கூடாது..”
“எதை???”
“இதை தான்... அடுத்து ட
...
This story is now available on Chillzee KiMo.
...
...!!!!
“அப்போ அடுத்து என்ன செய்றதா ப்ளான் ஷான்ஸ்...???”
“எதைக் கேட்குறீங்க?”
“லோன்க்கு சைன் வாங்குறது பத்தி கேட்குறேன்...”