Page 17 of 46
வைத்தான், அந்த நெருப்போ குபுகுபுவென எரிந்தது. வீடே கொளுந்துவிட்டு எரிந்தது ஊருக்கு வெளியே வீடு இருந்ததால் மக்களுக்கும் எதுவும் தெரியவில்லை. யாருக்கும் சந்தேகம் வருவதற்குள் அவ்விடம் விட்டு தன் வீடு நோக்கி சென்றான் மெய்யப்பன்.
வீட்டிற்குள் நுழைந்த மெய்யப்பனை அவனுக்கே தெரியாமல் பார்த்தது இருவர், ஒருவர் சின்னப்பன் அடுத்து மலர்கொடி
”அஞ்சப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
த வீடு தெரியவும் அதிர்ந்தான்
”இது மலரோட அப்பா அம்மா வீடுதானே இது எப்படி எரியுது அவங்க உள்ள இருக்காங்களா” என பதட்டமுடன் நேராக அங்குச் சென்றான். வண்டியை விட்டு இறங்கி நின்றதோடு