Page 15 of 28
அவள் அப்படி சொல்லவும் இயல்பாக எடுத்துக் கொண்டார் பாட்டி ஆனால் நந்தாவுக்குதான் கஷ்டமாகிப் போனது. சட்டென சமையல்காரனை சத்தமாக அழைத்தான் அவர் வரவும்
”டிபன் ரெடியா” என கேட்க அவரும்
”ரெடியா இருக்குங்க”
”எடுத்து வைங்க” என கட்டளையிட அவரும் அந்த வேலையை செய்ய சென்றார், நந்தாவோ சிறிதும் யோசிக்காமல் இளமதியின் கரத்தை பற்றி <
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு இவ்ளோ அவசரமா சாப்பிடற” என கேட்க அவளோ பதில் சொல்லாமல் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவள் அவனிடம் எழுந்து வந்து நின்றாள்
”உங்களுக்கு நான் பரிமாறிவிடறேன் மாமா”