Page 16 of 28
”நானே பார்த்துக்குவேன்”
”நான் வந்த பின்னாடி உங்க சம்பந்தமான எல்லா விசயத்தையும் நான்தான் செய்வேன் மாமா” என சொல்லிவிட அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை
உறவென்று உரிமை கொண்டாட வந்தவளை தடுத்து விலக்கி வைக்க தோன்றவில்லை நந்தாவுக்கு, மாறாக அவள் செய்வதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தான், அவனுக்கு பரிமாற வேண்டும் என்பதற்காகவே அவசர அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல
”சரி வீட்டுக்கு பாட்டியும் இளமதியும் வந்திருக்காங்க வேலைக்காரங்க தேவைப்படலாம் அதனால நல்ல வேலைக்காரங்களை வீட்ல வைங்க”
”அப்படியே ஆகட்டும் தம்பி”