Page 17 of 28
”இங்க இளமதிக்கு எந்த குறையும் இருக்க கூடாது தாத்தா” என அவன் சொல்ல அந்நேரம் அங்கு வந்த இளமதி நந்தா சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து அவனின் கையை கோர்த்துக் கொள்ள அதைக்கண்ட தாத்தாவின் முகம் மலர்ந்தது
”நீங்க ரெண்டு பேரும் இப்படியே நூறு வருஷம் சந்தோஷமா ஒற்றுமையா வாழனும்” என ஆசி வழங்க அதைக்கேட்ட இளமதி மகிழ்ந்தாள் நந்தாவோ
”தாத்தா ஏன் இப்படி பேசறீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
”விளையாட்டா இது ஒண்ணும் விளையாட்டில்ல தாத்தா மாத்தி சொல்லிட்டுப் போறாரு”
”இல்லை நந்தா நீதான் மாத்தி பேசற” என சொல்லிக் கொண்டே அவ்விடம் வந்தார் பாட்டி