Page 27 of 28
யோசித்து ஒரு காயை நகர்த்திவைக்க அதைக்கண்ட ரகுவோ
”இதுல நான் ஜெயிச்சிட்டா நீ என்கூட வரனும் என்ன ஓகேவா” என சொல்ல அதிர்ந்தான் நந்தா
”என்ன புதுசா பந்தயம் கட்டற”
”ஆமாம் என்ன சொல்ற வர்றியா”
”ப்ச் அப்படியே நான் தோத்தாலும் உன்கூட நான் அங்க வரமாட்டேன் உன் ஆளுங்களை பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”எப்பவுமே நீதான் இந்த விளையாட்டுல விளையாடி ஜெயிப்ப, அதை வைச்சி பேசறியா தப்பு ரகு”
”சொன்னது சொன்னதுதான், என்ன சொல்ற நட்புக்காக என்கூட நீ வந்தாலும் சரி இல்லை