Page 14 of 24
அதை உணர்ந்ததும்,. அதுவரை மூடியிருந்த திரை மறைந்து விட, அவளின் காதல் மனம் விழித்துக் கொண்டது. அவள் அணைபோட்டு தடுத்து வைத்திருந்த, அவன் மீதான காதல் பல மடங்கு பல்கி பெருகியது பெண்ணவளுக்கு
ஆனால் இப்பொழுது அவன் காதலை ஏற்றுக் கொள்ள அவன் மனம் தடுத்தது. அதற்கு காரணம் அவளின் உடல் நிலை..!
“எழுந்து நடக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ியில் புரளும் அடர்த்தியான கேசம்...
அதை அடிக்கடி ஒதுக்கிவிட்டு கொள்ளும் அவனின் மேனரிசம்... என தன்னை மறந்து அவனை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் அபிலயா.