Page 21 of 24
வெடித்தது...
சுனாமியாய் அவள் உள்ளே இருந்த காதல் அலைகளும் சுழற்றி அடிக்க, அவளையும் மீறி அனிச்சையாய் சிவந்தன அவளின் கன்னங்கள்.
அவளின் சிவந்த கன்னத்தைக் கண்டு இன்னுமே கிறங்கி போனவன், கரங்கள் அவளின் சிவந்த கன்னங்களை நிமிண்டுவதற்காக நீண்டு இருக்க, அதற்குள் சுதாரித்துக் கொண்டவள் ... ” என்று சொல்லி முடிப்பதற்குள், அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அபிலயா.
ஒரே எட்டில் அவளை அடைந்தவன், அவள் நாற்காலியோடு சேர்த்து கட்டிக்கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...