Page 6 of 24
வந்தாள்.
ப்ரியமித்ரனும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருந்தவன்... அபிலயா முழுவதுமாக நினைவு வந்து விட்டாள்... இனி பயப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் உறுதியளித்த பிறகே நிம்மதியானது.
அதன் பின் வேலை அழைக்க சென்னைக்கு வந்துவிட்டான் ப்ரியமித்ரன்...
அக்னிமித்ரனோ தன் தொழிலை பற்றிய எந்த நினைவும் இல்லாமல்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு.
உன்னுடைய இந்த நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ நாங்கள் காரணமாகி விட்டோம். ஒரு பெண்ணின் சாபத்தில், அவளின் மனவேதனையில் எந்த குடும்பமும் நிம்மதியாக இருக்காது.