Page 7 of 24
உன்னை பிரிந்த இந்த மூன்று வருடங்கள்... எங்க குடும்பத்தில் சுத்தமாக மகிழ்ச்சியே இல்லை. அதனால்தான் உன்னை அழைத்துச் செல்வதில் எங்களின் சுய நலமும் அடங்கியிருக்கிறது.
நாங்கள் தொலைத்துவிட்ட எங்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நீ தான் திருப்பி தரவேண்டும்...” என்று ஏதேதோ சென்டிமென்ட்டாக பேசி அவள் மனதை மாற்றி விட்டனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னை உற்சாக படுத்தி கொண்டு, நம் கேலக்சியை பற்றிய பல உண்மைகளைக் கண்டறிந்தவர்.
அவரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கண்டு மெய்சிலிர்த்து போயிருக்கிறாள்.