Page 8 of 24
அக்னிமித்ரன் தான் அந்தப் புத்தகத்தை வாங்கி கொடுத்து அவளை படிக்க வைத்தான்.
அது மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறு...அவர்கள் எப்படி தங்கள் கஷ்டமான நிலையை சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெற்றனர் என்பதை எடுத்துக் கூறுவதுமாய் சில புத்தகங்களை வாங்கி கொடுத்திருந்தான்.
அதை வாசித்தவளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அபிலயாவையே அதற்கு தலைமை பொருப்பில் நியமித்திருந்தான்.
முதலில் மறுத்தாலும் பிறகு அந்த பதவியை ஏற்றுக்கொண்டாள் அபிலயா. வீட்டிலிருந்தபடியே தொழிலை. கவனிக்க ஆரம்பித்தாள்.