Page 13 of 24
அதைக் கண்டதும் ரொம்பவுமே துடித்துப் போனான்... அடுத்த நொடி, வண்டியை நேராக்கி வைத்து, அபிலயாவை அப்படியே தன் கரங்களில் அள்ளிக்கொண்டவன், அவளை மீண்டும் அந்த வண்டியில் அமர வைத்து அவசரமாக அவளின் உடல் நலத்தை ஆராய்ந்தான்.
கை காலில் லேசாக சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, அங்கிருந்த வேலைக்காரர்களை அழைத்து,
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
இத்தனை நாட்கள் அவளை பிரிந்து அவனும் வலியும் வேதனையும் அனுபவித்ததை அவளும் உணர்ந்து கொண்டாள் தான்.
இவளின் காதலை யாசித்து அவன் காத்திருப்பதும் புரிகிறதுதான்.