Page 19 of 24
என்றுமே இல்லாத திருநாளாய், அவளாகவே தன்னை அழைத்திருக்க துள்ளலுடன் அவளின் அறைக்கு வந்தான் அக்னிமித்ரன்.
நாற்காலியில் அமர்ந்தவாறு, ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த தோட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவள், அவன் புறம் திரும்பாமலயே அனி என்று ஆரம்பித்தவள் பின் தன் நாக்கை கடித்துக் கொண்டவள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு,
“அதற்கு...? ” என்று கேள்வியுடன் ஆர்வமாக இழுத்தான் அக்னிமித்ரன். அபிலயாவோ மீண்டும் வார்த்தை வெளிவராமல் முட்டிக்கொள்ள,